Skip to main content

Posts

Showing posts from October, 2020

108 சரசுவதி போற்றி

சரஸ்வதி ஓம் அறிவுருவே போற்றி  ஓம் அறியாமை அழிப்பவளே போற்றி  ஓம் அண்டினோர்க்கு எளியவளே போற்றி  ஓம் அநுபூதி அருள்பவளே போற்றி  ஓம் அறிவுக்கடலே போற்றி  ஓம் அளத்தற்கரியவளே போற்றி  ஓம் அன்னவாகினியே போற்றி  ஓம் அகிலலோக குருவே போற்றி  ஓம் நன்மை அருள்பவளே போற்றி  ஓம் ஆசானாய்க் அருகிலிருப்பவளே போற்றி  ஓம் ஆனந்த ரூபியே போற்றி  ஓம் ஆதார சக்தியே போற்றி  ஓம் வல்லமை இறைவியே போற்றி  ஓம் இகபரசுகம் அளிப்பவளே போற்றி  ஓம் ஈடு இணை இல்லாதவளே போற்றி  ஓம் நல்லெண்ணங்களை ஈடேற்றுபவளே போற்றி  ஓம் உண்மைப் பொருளே போற்றி  ஓம் உயர்திரு தேவியே போற்றி  ஓம் உய்யும் வழியே போற்றி  ஓம் உயர்வளிப்பவளே போற்றி  ஓம் ஏடுஏந்தியவளே போற்றி  ஓம் ஓங்கார வடிவே போற்றி  ஓம் கலைக் களஞ்சியமே போற்றி  ஓம் கற்போர் தலைவியே போற்றி  ஓம் கல்விப் பொருளே போற்றி  ஓம் கரை சேர்ப்பவளே போற்றி  ஓம் கலைவாணியே போற்றி  ஓம் கலையரசியே போற்றி  ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி  ஓம் காயத்ரி தேவியே போற்றி  ஓம் குருவே ப...

துர்க்கை அம்மன் 108 போற்றி

துர்க்கை அம்மன் 108 போற்றி 1. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி 2. ஓம் அஷ்டமி நாயகியே போற்றி 3. ஓம் அபயம் தருபவளே போற்றி 4. ஓம் அசுரரை வென்றவளே போற்றி 5. ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி 6. ஓம் அமரரைக் காப்பவளே போற்றி 7. ஓம் அறம் வளர்க்கும் தாயே போற்றி 8. ஓம் அருள்நிறை அன்னையே போற்றி 9. ஓம் அருளைப் பொழிபவளே போற்றி 10. ஓம் ஆதாரம் ஆனவளே போற்றி 11. ஓம் ஆலால சுந்தரியே போற்றி 12. ஓம் ஆதியின் பாதியே போற்றி 13. ஓம் இன்னருள் சுரப்பவளே போற்றி 14. ஓம் இணையில்லா நாயகியே போற்றி 15. ஓம் இல்லாமை ஒழிப்பாய் போற்றி 16. ஓம் இடபத்தோன் துணையே போற்றி 17. ஓம் ஈர மனத்தினளே போற்றி 18. ஓம் ஈடிணையற்றவளே போற்றி 19. ஓம் ஈஸ்வரன் துணையே போற்றி 20. ஓம் உக்ரரூபம் கொண்டவளே போற்றி 21. ஓம் உன்மத்தின் கரம் பிடித்தாய் போற்றி 22. ஓம் உள்ளொளியாய் ஒளிர்பவளே போற்றி 23. ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி 24. ஓம் எண் கரம் கொண்டவளே போற்றி 25. ஓம் எலுமிச்சமாலை அணிபவளே போற்றி 26. ஓம் ஏழுலகும் வென்றவளே போற்றி 27. ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி 28. ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி 29. ஓம் ஒளிமணி தீபத்தாயே போற்றி 30. ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி 31. ஓம் கற்...

காலபைரவாஷ்டே ாகம்

சிவாய நம: || காலபைரவ அஷ்டகம் தேவராஜஸேவ்யமாநபாவனாங்க்ரிபங்கஜம் வ்யாலயஜ்ஞஸூத்ரமிந்துசேகரம் க்ருபாகரம் நாரதாதியோகிவ்ருந்தவந்திதம் திகம்பரம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே || ௧|| பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம் நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் | காலகாலமம்புஜாக்ஷமக்ஷசூலமக்ஷரம் காசிகா புராதிநாத காலபைரவம் பஜே ||௨|| சூலடங்கபாசதண்டபாணிமாதிகாரணம் ச்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் | பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம் காசிகா புராதிநாத காலபைரவம் பஜே ||௩|| புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்தசாருவிக்ரஹம் பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் | வினிக்வணந்மனோஜ்ஞஹேமகிங்கிணீலஸத்கடிம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௪|| தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கநாசகம் கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும் | ஸ்வர்ணவர்ணசேஷபாசசோபிதாங்கமண்டலம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே || ௫|| ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம் நித்யமத்விதீயமிஷ்டதைவதம் நிரஞ்ஜனம் | ம்ருத்யுதர்பநாசனம் கராளதம்ஷ்ட்ரமோக்ஷணம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௬|| அட்டஹாஸபிந்நபத்மஜாண்டகோசஸந்ததிம் த்ருஷ்டிபாதநஷ்டபாபஜாலமுக்ரசாஸனம் | அஷ்...