Skip to main content

Posts

Showing posts from August, 2020
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓடி  ஓடி ஓடி ஓடி  உட்கலந்த  ஜோதியை நாடி  நாடி நாடி நாடி  நாட்களும்  கழிந்துபோய் வாடி  வாடி  வாடி  வாடி  மாண்டு  போன  மாந்தர்காள் கோடி  கோடி கோடி கோடி  எண்ணிறந்த  கோடியே          ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய என்னிலே  இருந்த  ஒன்றை யான்  அறிந்ததில்லையே என்னிலே  இருந்த  ஒன்றை யான் அறிந்துக் கொண்டபின் என்னிலே  இருந்த  ஒன்றை யான்  கானவல்லரோ எனிலே இருந்திருந்து   யான்  உணர்ந்து  கொண்டனே           ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய நானதேது  நீயதேது  நடுவில்  நின்றதேதடா கோனதேது  குருவதேது  கூ றிடும்  குலாமரே ஆனதேது  அழிவதேது  அப்புறத்தில்  அப்புறம் ஈனதேது  ராம  ராம ...